உறவுகளுக்கு இனிய காலை வணக்கம்!…
தேவேந்திரகுல வேளாளர் நலச் சங்கம் - தாம்பரம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை தேவேந்திரர் நகர் இணைந்து நடத்தும் "மருத்துவர் தினம் " நமது சங்கக் கட்டிடத்தில் 01.07.2023அன்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை மருத்துவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்..!….
மருத்துவர்கள் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு நலமுடன் வாழ விழிப்புணர்வு உரையாற்றுவார்கள். !……
அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.!……
தங்கள் நல்வரவை எதிர் நோக்கும் ! ....
Lion Dr. T.K Kumar MJF President
Lion P. Ponerulappan Secretary
*Lion A.Vinayagamoorthy Treasurer
Read More →
இன்று மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை " தேவேந்திரர் நகர் " அரிமா சங்கமும் தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் - தாம்பரம் சார்பாக மருத்துவர்களை அழைத்து அவர்களுக்கு பொன்னாடை மற்றும் தேநீர் விருந்து கொடுத்து வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்து தருணம். ! ..... நன்றி.
Read More →
நேற்றைய தினம் 02.06. 2023. அன்று Staire Case மற்றும் Tiles ஒட்டும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு அளவுகள் நமது கட்டுமான பொறியாளர் குழு தலைவர் பொறியாளர் திரு. T. தங்கராஜன் அவர்களால் சரிபார்கப்பட்டது .
Read More →
Dr. P.Arunachalam Dear Distinguished DKV brothers, DEVENDRA KULA VELALAR COMMUNITY, HINDUISM AND BJP PARTY: Dear distinguished DKV brothers, recently, I have seen a video of a group of Devendra Kula Velalar ( DKV) senior people including an ex MLA, protesting or raising some concerns against shifting of DKV community from the SC list and restore it in their original BC list. The main reasons for their concerns are the poor …
Read More →
30.10.2022 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் சென்னை மாவட்ட லயன்ஸ் கிளப் 324 J சார்பாக நாள் முழுவதும் சேவை திட்டம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஒவ்வொரும் பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஓரளவு பெரிய அளவில் வியாபாரத் தொழில் செய்பவர்கள். ஏழை எளிய மக்களுக்கு சேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் செலவு செய்பவர்கள்.
இந்த நிகழ்வில் நமது சமுதாயத்தைச் சார்ந்த கரும்பு ஜூஸ் போன்று பிளாட்பாரத்தில் வியாபாரம் செய்யும் 5 நபர்களுக்கு பெரிய நிழல் குடையும் தலா 5 கிலோ அரிசியும் 10 …
Read More →