Construction of Thiyagi Imanual Complex at Devendrar Nagar Vandalur Work Stage as on 07.03.2020

அன்பார்ந்த தேவேந்திர உறவுகளே வணக்கம்!

சென்னை நுழைவு வாயில் வண்டலூர் தேவேந்திர நகரில் அமையவிருக்கிற தியாகியார் இமானுவேல் தேவேந்திரர் வளாக கட்டிடப் பணி இன்றைய 07. 3.2020 நிலவரம்

நிதி பங்களிப்பு 24.02.2020 அன்று ஓமனில் பணிபுரியும் ராஜபாளையம் அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சார்ந்தவரும் சென்னை MITயில் படித்தவருமான அருமைத் தம்பி தங்கமலை ரூபாய் ஐந்துலடசத்து ஓராயிரத்து ஒன்று சங்க வங்கிக் கணக்கில் செலுத்தியிருக்கிறார் . அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அவர் பணம் செலுத்த தூண்டுகோலாக இருந்த DKV DMITian வெள்ளப் பாண்டி மற்றும் அவரது நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது போல் மேலும் பல உறவுகள் …

Read More →

அறியாமையால் பிரிந்து கிடைக்கும் நமது கிராம மக்கள்

வணக்கம் தேவேந்திர குல உறவுகளுக்கு.

அறியாமையால் பிரிந்து கிடக்கும் நமது கிராமம்

நமது கிராமம் பல சமுகம் வாழும் சிறிய ஊர் அதில் நமது சமுகம் நூற்றி பத்து வரி (குடும்பம்) உள்ள சிறிய கிராமம் அங்கே வருசம் தவறாமல் நடைபெரும் சமூக மாரியம்மன் கோவில் கொடைவிழா சிறப்பு ஒளி ஒலி அமைப்புகள் அலங்காரங்கள் கோவிலை சுற்றி தலைவர்களின் கட்டவுட்டுகள் விளம்பர சுவரொட்டிகள் அதேபோல் இளைஞர்களின் ரசனைக்குரிய நடிகர்களின் படங்களுடன் தங்களின் புகைப்படம் சேர்ந்த விளம்பர பேனர்கள் என திருவிழா கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருவிழாபோல் அல்லாமல் இப்போது …

Read More →