1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in 2 Alandur - mlaalandur@tn.gov.in 3 Alangudi - mlaalangudi@tn.gov.in 4 Alangulam - mlaalangulam@tn.gov.in 5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in 6 Anaicut -- mlaanaicut@tn.gov.in 7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in 8 Andimadam --- mlaandimadam@tn.gov.in 9 Andipatti----mlaandipatti@tn.gov.in 10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in 11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in 12 Arantangi-- mlaarantangi@tn.gov.in 13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in 14 Arcot --- mlaarcot@tn.gov.in 15 Ariyalur --mlaariyalur@tn.gov.in 16 Arni -- mlaarni@tn.gov.in 17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in 18 Athoor--- mlaathoor@tn.gov.in 19 Attur ---mlaattur@tn.gov.in 20 Avanashi ---mlaavanashi@tn.gov.in 21 …
Read More →
நம் எல்லாருடைய முயற்சியாலும் தாரளமான பங்களிப்பாலும் சென்னை ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸில் கல்வி கட்டணம் செலுத்தி MA Economics சேர்ந்த மானாமதுரை ராஜகம்பீரம் கிராமம் தற்போது வசிப்பது செய்களத்தூர் சமத்துவபுரம் தம்பி முத்துராஜா நமது தேவேந்திரகுல வேளாளர் நலசங்கம் தாம்பரம் நூலகத்திற்கு 13.08.2022 சனிக்கிழமை வருகைபுரிந்து அவருடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் . அவர் நன்றாக படித்து ஒரு அதிகாரியாக வரவேண்டும் என்று வாழ்த்தி அறிவுரை வழங்கப்பட்டது . நிதி உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி .
Read More →
திரு தர்மராஜ் , ஆதனஞ்சேரி படப்பை , நிசான் மோட்டார்ஸ் வேலை , சொந்த ஊர் சின்னமனூர் தேனி மாவட்டம் 15.08.2022 அன்று தன்னுடைய தகப்பனாருடன் சங்கக் கட்டிடத்திற்கு வந்து ரூ 10,000 செலுத்தி ஆயுள் உறுப்பினராக இணைந்தார் .
Read More →
24.07.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு வினோபா நகர் , பார்த்திபனூர் இராமநாதபுரம் மாவட்டம் தற்சமயம் லண்டனில் வாழம் திரு பி.கோட்டைசாமி வாட்ஸ் அப் செய்தியைப் பார்த்து ஏற்கனவே ரூபாய் ஒரு லட்சம் பங்களிப்பு செய்தவர் நமது சங்கக் கட்டுமானப் பணியை பார்வையிட்டு மிகவும் நன்றாக அமைந்துள்ளது என்று பாராட்டினார்.
மக்களை அமைப்புகளாக்குவதும், நமது மக்களுக்கான சமூக, கல்வி, பொருளாதார மற்றும் கலாச்சார கட்டமைப்புகள் உருவாக்குவதும் எளிய செயல் அல்ல. அந்தப் பணியை பொறுப்புடனும், தெளிவுடனும் செய்துவரும் தாம்பரம் சங்க நிர்வாகிகளுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!
பி. கோட்டைச்சாமி, வினோபாநகர். பார்த்திபனூர் இராமநாதபுரம் மாவட்டம் தற்சமயம் வசிப்பு …
Read More →
இன்று 26.07.2022 நண்பகல் 12.00 மணியளவில் ஜூம் ஜூம், உணவகம் முதல் தளம், 2வது கடற்கரை சாலை, சீதகாதி நகர், கடற்கரை தொடர்வண்டி நிலையம் அருகில், சென்னைத் துறைமுகத்தில் திரு. இளந்திரையன், மூத்த தொழில் நுட்பவியலாளர் (தகுதி II) மின்சார பகுதி, இயந்திரவியல் துறை, 37 ஆண்டுகள் பணி நிறைவு பாராட்டு விழா, நம் சென்னை துறைமுக தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் நமது தாம்பரம் சங்கத் தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் திரு செ.செல்லத்துரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பணி ஓய்வு பெறும் திரு இளந்திரையன் அவர்களை வாழ்த்தியும் நமது சங்கத் …
Read More →