தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் - தாம்பரம் 01.04.2022 Status

தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் - தாம்பரம்

தமிழகத்தில் ஆண்ட / ஆண்டு கொண்டிருக்கிற திராவிட அரசுகளில் நமது தியாகியாருக்கு நினைவு மண்டபம் கட்ட கோரிக்கை வைத்து இதுவரை நிறைவேற்ற வில்லை என்ற அவலநிலையை போக்கும் விதமாக நமது மக்களின் நிதிப் பங்களிப்பால் ஒரு மாபெரும் நினைவுச் சின்னம் கட்டும் நோக்கோடு 26.01.2020 ல் அடிக்கல் நாட்டி இன்றைய 1.04 2022 நிலவரத்தை இந்தப் படத்தில் காண்கிறீர்கள். மேலும் 24.03.22 பதிவில் கூறப்பட்டுள்ள படி பல வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. இன்று 01.04. 22 ல் முதல்தளம் வெளிப்பூச்சு வேலை நடைபெறுவதை இந்தப் படத்தில் காண்கிறீர்கள் . …

Read More →

சென்னை வண்டலூர் தேவேந்திரர் நகர் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாகம் கட்டிடப்பணி 24.03.2022 நிலவரம் . தயவு செய்து முழுவதும் படிக்கவும்

சென்னை வண்டலூர் தேவேந்திரர் நகர் தியாகி இமானுவேல் தேவேந்திரர் வளாகம் கட்டிடப்பணி 24.03.2022 நிலவரம் . தயவு செய்து முழுவதும் படிக்கவும்

உறவுகளே தரைத்தளம் கிரானைட் பதிப்பு முடிந்து இறுதி முடியும் தருவாயில் ( Finishing touch ) இருக்கிறது. மின்சார கம்பிகள் இணைப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது இன்னும் இரண்டு தினங்களில் முடிந்து விடும் .Wiring work is in progress . இந்த மின்சாரம் சம்பந்த வேலை செய்பவர் ஒரு தேவேந்திரர்.

திரு பொறியாளர் கருப்பையா பாளயங்கோட்டையிலிருந்து 38 விசிறிகள் தனது பங்களிப்பாக தருகிறேன் என்று உறுதியளித்திருக்கிறார். மின் விசிறி வந்தவுடன் பொருத்தப்படும்.

இது போல் …

Read More →

வண்டலூர் சங்க கட்டிடப் பணி நிலவரம்

இன்று 27.03.2022 தென்னக ரயில்வேயில் நிலைய மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு மோகன் சொந்த ஊர் இடையன்குளம் இப்போது வசிப்பது தாம்பரம் இரும்புலியூர் அவர்கள் நமது சமூக ஆர்வலர் திரு பேங்க் சந்திரன் அவர்களுடன் நமது சங்க கட்டிடப் பணியை பார்வையிட்டு ஆயுள் உறுப்பினர் கட்டணம் ரூபாய் பத்தாயிரம் நிதிப் பங்களிப்பு வழங்கினார். மேலும் தவணை முறையில் ரூபாய் ஐந்து லட்சம் வரை பங்களிப்பு செய்வதாக உறுதி அளித்தார்.

Read More →

"தேவேந்திரகுல வேளாளர்" என்று சாதிச் சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக

பெறுநர் ஆணையர் ஆதிதிராவிடர் நலம் சேப்பாக்கம் சென்னை 600005

மதிப்பிற்குரிய அம்மா

பொருள் : "தேவேந்திரகுல வேளாளர்" என்று சாதிச் சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக பார்வை : எங்கள் மனு தங்கள் அலுவலக கடித எண் ஏ3/5077/2019 தேதி 14.09 2021

தேவேந்திரகுல வேளாளர் என்று சாதிச் சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களை பார்வை 1 ல் கண்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருந்தோம். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு ஆட்சியருக்கு அறிவுறுத்தமைக்காக முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கெறோம் .

இது சம்பந்தமாக மேற்கொண்டு தெரிவிப்பது என்ன வென்றால் இந்த சிரமங்கள் பொதுவாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறது .

நாங்கள் …

Read More →

கோவில் திருவிழாவிற்கு வீண் செலவு செய்தல்

அன்பார்ந்த தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சொந்தங்களே ...

ஆண்டு முழுவதும் உழைத்து அந்த உழைத்த பணத்தை ஆண்டு விழா என்று சொல்ல கூடிய திருவிழா கோயில் திருவிழா என்ற பெயரில் அதிக செலவு செய்து வீனாக நாம் தேடிய செல்வத்தை மைனார்ட்டி சாதிகளுக்கு கொடுக்க வேண்டாம் அவர்கள் நம்மளிடம் வியபார ரீதியாகவும் பொழுது போக்கு நிகழ்ச்சியின் மூலமாக அவர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை முன்னேற்றிக் கொண்டும் அவர்கள் வளர்ச்சி நோக்கி செல்கிறார்கள் நாம் உழைத்து சேர்ந்த பணத்தை அவர்களிடம் ஒரே நாளில் கொடுத்து விட்டு அடுத்த வேலை நாளை தேடுகிறோம்

உதராணம்

கோயில் திருவிழா

  • மேளம் …

Read More →