லண்டனிலிருந்து சங்க சிறப்பு அழைப்பு ஆயுட்கால உறுப்பினர் திரு பி.கோட்டைசாமி சங்கக் கட்டடத்தை நேரில் பார்வையிட்டார்

July 28, 2022, 1:49 a.m.   chelladurai  


24.07.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு வினோபா நகர் , பார்த்திபனூர் இராமநாதபுரம் மாவட்டம் தற்சமயம் லண்டனில் வாழம் திரு பி.கோட்டைசாமி வாட்ஸ் அப் செய்தியைப் பார்த்து ஏற்கனவே ரூபாய் ஒரு லட்சம் பங்களிப்பு செய்தவர் நமது சங்கக் கட்டுமானப் பணியை பார்வையிட்டு மிகவும் நன்றாக அமைந்துள்ளது என்று பாராட்டினார்.

மக்களை அமைப்புகளாக்குவதும், நமது மக்களுக்கான சமூக, கல்வி, பொருளாதார மற்றும் கலாச்சார கட்டமைப்புகள் உருவாக்குவதும் எளிய செயல் அல்ல. அந்தப் பணியை பொறுப்புடனும், தெளிவுடனும் செய்துவரும் தாம்பரம் சங்க நிர்வாகிகளுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்!

பி. கோட்டைச்சாமி, வினோபாநகர். பார்த்திபனூர் இராமநாதபுரம் மாவட்டம் தற்சமயம் வசிப்பு லண்டன் +447846227277