July 11, 2022, 4:52 a.m. chelladurai
நேற்றையப் பதிவில் சங்கப் பொருளாளர் டி.கே.குமார் அவர்களின் மதுரை , விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டச் சுற்றுப் பயணத்தை வாட்ஸ் அப் மூலம் தெரிவித்ததின் மூலம் அம்மச்சியாபுரம் தேனி மாவட்டம் பூர்வீகம் மதுரையில் வசிக்கும் நமது தேவேந்திரகுல வேளாள உறவு திரு P. சிக்கந்தர் சுங்கத்துறை ஓய்வு தற்சமயம் மேலாண்மை இயக்குநர் M.K. T .V , MKsix MK tunes Satelite Channels அவராகவே பொருளாளரை தொடர்பு கொண்டு மதுரையில் சந்தித்து நமது சங்கக் கட்டிட நிதிப் பங்களிப்பாக ரூபாய் 50, 000 வழங்கினார்கள். அவருக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் .
உறவுகளே 8.07.2022 நிலவரப்படி சங்க வங்கிக் கணக்கில் இருப்பு 91,894 . இந்த பணத்தையும் சேர்த்து ரூ 1,41,894 ஆகும்.
இரண்டு தளங்களையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மேலும் நிதி தேவைப்படுகிறது ஆகவே ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த நிதிப் பங்களிப்பை வழங்குமாறு வேண்டுகிறோம்.