நமது சங்கத்தின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது

July 11, 2022, 6:11 a.m.   chelladurai  


தமிழ் நாடு விவசாய பல்கலைகழக மாணவர் சேர்க்கை விண்ணப்படிவத்தில் தேவேந்திரகுல வேளாளர் பெயரை குறிப்பிட வேண்டிய மாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தகவல் தெரிவித்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.