வண்டலூர் தேவேந்திரர் நகர் சங்கக் கட்டிடப்பணி 06.04.2022 நிலவரம்

April 6, 2022, 7:37 a.m.   chelladurai  


வண்டலூர் தேவேந்திரர் நகர் சங்கக் கட்டிடப்பணி 06.04.2022 நிலவரம்

தரைத்தள முதன்மை தேக்கு மரக் கதவு தயார் நிலையில் . (Ground Floor Main Door ) இந்த இரண்டு கதவுகளிலும் நமது இந்திரக் கடவுள் மற்றும் ஏரும் போரும் சின்னங்களை கையில் செதுக்கும் வேலை விரைவில் ஆரம்பிக்கப்படும் இரண்டு கதவுகளில் கையில் செதுக்கு வதற்கு மட்டும் ஆசாரி கூலி ரூ 38000.

கட்டிடத்தின் முதல்தளம் வெளிப்புறம் வடக்கு பக்கம் பூச்சு வேலை நடைபெறுகிறது . நாளையுடன் இந்தப் பகுதி முடிந்து தெற்கு பக்கம் வெளிப்பூச்சு தொடங்கப்படும்

கட்டிடத்தின் முதல்தள தரை கிரானைட் சைசுக்கு கட் செய்து முதல் தளத்தில் பதிப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்படுகிறது

பூச்சு வேலைக்கு தேவையான சிமெண்ட்டும் P.sand ம் வந்திருப்பதை படங்களில் பார்க்கிறீர்கள்.

உறவுகள் பலர் நிதிப்பங்களிப்பு அளித்து ஆதரவு தருவது போல் மேலும் பலர் நிதிப் பங்களித்து அளித்து ஆதரவு தர வேண்டுகிறோம்.

Thanks &Regards Lion Dr.T.K.Kumar - Treasurer DKVNS - Tambaram.
Vandalur, Chennai-600048. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝 💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️ 🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾

Phone:- 9444076783. / 7338866783 Association website- www.dkvns.org Association email adress - dkns1993@yahoo.com dkvnstbm@gmail.com Our PAN No:-AAFAD4308L

Income Tax U/S- 80G- Approval Number:-AAFAD4308LF20206 dt. 27.05. 2021

Note .1 :-

சங்கக் கட்டிடப்பணிக்கு நிதிப் பங்களிப்பு செய்ய விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தவும்!

சங்க வங்கி கணக்கு விபரம்.:- Devendrakula Nala Sangam - Tambaram S/B Account No.:- 165701000027264 IFSC Code :-IOBA0001657 Bank : Indian Overseas Bank Branch : Vandalur Chennai - 600048

மிக முக்கியம். வங்கி கணக்கில் பணம் செலுத்தியும் சங்க நிர்வாகி ஒருவருக்கு தனி ஐடி யில் தகவல் தெரிவித்து விடவும்.

செ.செல்லத்துரை தலைவர் 9003070467 மரு.சு.மதிவாணன் செயலாளர் 9444190044 Lion Dr. டி.கே.குமார் 9444076783 7338866783