March 9, 2020, 3:20 a.m. chelladurai
அன்பார்ந்த தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சொந்தங்களே ...
ஆண்டு முழுவதும் உழைத்து அந்த உழைத்த பணத்தை ஆண்டு விழா என்று சொல்ல கூடிய திருவிழா கோயில் திருவிழா என்ற பெயரில் அதிக செலவு செய்து வீனாக நாம் தேடிய செல்வத்தை மைனார்ட்டி சாதிகளுக்கு கொடுக்க வேண்டாம் அவர்கள் நம்மளிடம் வியபார ரீதியாகவும் பொழுது போக்கு நிகழ்ச்சியின் மூலமாக அவர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை முன்னேற்றிக் கொண்டும் அவர்கள் வளர்ச்சி நோக்கி செல்கிறார்கள் நாம் உழைத்து சேர்ந்த பணத்தை அவர்களிடம் ஒரே நாளில் கொடுத்து விட்டு அடுத்த வேலை நாளை தேடுகிறோம்
உதராணம்
கோயில் திருவிழா
கிட்ட தட்ட 5 லட்சம் ரூபாய் வருடம் வருடம் கோயில் திருவிழா என்ற பெயரில் அடுத்த சாதிக்காரனுக்கு வாரி வழங்கி கொட்டி என்ன பயன் அடைந்தது நம் சமுதாயம்...?
10 லட்சம் செலவு செயசெய்து திருவிழா நடத்தியும் எவ்வளவுதான் பெருமையாக திருவிழா கொண்டாடி என்ன பயஒரு பயனும் கிடையாது வெட்டி பந்தா சமுதாயம் செய்து என்ன புரோஜனம்
இனி திருந்துங்கள் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள தேவேந்திரர்கள் உழைத்த பணத்தை திருவிழா என்ற கோணத்தில் செலவு செய்து அடுத்த சாதியை வளர்க்க வேண்டாம்
கோயில் திருவிழா இப்படியும் சிறப்பாக கொண்டாட முடியும் சிக்கனமாகவும் பய பக்தியும் கொண்டு திருவிழாவை சிறப்பிக்கலாம்
மூன்று நாள் திருவிழா என்று எடுத்துக் கொண்டால்
இரவு நேரத்தில் நம் மள்ளர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்த மின் ஒளி கபாடி போட்டியும் ,மல் யுத்தம் ,
பெண்களுக்கான கோலப் போட்டி இசை போட்டி சமூக முன்னேற்ற தொழில் சார்ந்த பாட்டு போட்டி
யார் எந்த குழு சிறப்பாக கும்மி அடிக்கும் போட்டி
கோல் குச்சி ஆட்டம் பெண்கள் மற்றும் ஆண்கள்
சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி வைத்து நாளைய ஆற்றல் மிகு நல்ல மாணவர்களாக வர திருவிழாவின் போது பரிசு தொகை பரிசு பெட்டகம் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்
பொங்கல் வைக்கும் போதும் சாமி ஆடும் போதும் பெண்கள் குலவை இட வேண்டும் ஆட்டுத் தோல் உடுக்கை மட்டுமே அடித்து சாமி ஆடி குரி சொல்ல வேண்டும் இது நம் பண்பாடு கலாச்சாரம்
இளைஞர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்மே தவிற சொந்த சாதிக்குள் நீ பெரியவனா நான் பெரிய ஆள நான் பெரிய ஆள என்று சண்டை போட கூடாது
இதுவே இளஞர்கள் கோஷ்ட்டி கோஷ்ட்டியாக உருவாக காரணமாக இருக்கிறது
இந்த சொந்த சாதியில் சண்டை போட்டு காவல் துறை . செலவு வக்கில் செலவு கோர்ட்டு செலவு
போன்ற வீன் செலவு எதற்க்கு ...?
இளம் வாலிபர்கள் தனி தனி குழுவாக பயணிப்பது கூடாது ஒற்றை குழுவில் பயணிக்க வேண்டும்
ஆண்டுக்கு 10 லட்சம் திருவிழா என்ற பெயரில் செலவு செய்வதை மாத்தி ஆண்டுக்கு இத்தனை லட்சம் கிராமத்த்துக்கு வருமானம் என்ற முன்னேற்ற யுத்திகளை கடைபிடிக்க வேண்டும்
சால்ரா போடும் மைனார்ட்டி சாதிகளுக்கு இனி ஆப்பு அடிப்போம் இவர்கள்தான் சாதிய கலவரத்துக்கு மிக காரணமாக இருக்க கூடிய மைனார்டி சாதிகள் இவர்கள் பெரும்பான்மை சாதியினரை உயர்த்தியும் தாழ்த்தியும் பேசி சண்டை மூட்டி விட்டு அவர்கள் வியபாரத்தில் வணிகத்தில் பொழுதுபோக்கு போன்ற வர்த்தக ரீதியாக நம்மளை வைத்தை பொருளாதரத்தில் முன்னேரி கொண்டு நம்ம கிட்ட நல்வன் போல நடிக்கிற சாதிகளுக்கு இனி பாடம் புகட்டுவோம்
இதை இனி ஒவ்வொரு தேவேந்திர சமூகம் மனதில் நினைத்து அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்ற அடைய போட்டி போடுங்கள் அரசியலில் தனி பெரும் செல்வாக்கில் வெற்றி பெருங்கள் சொந்த சாதியிலே பகைத்து சொந்த சாதிக்காரனை வீழ்த்தி மட்டும் பெரிய ஆளாக வர நினைப்பது தவறு
தொழில் வர்த்தகம் என்ற முறையில் அடுத்த சமூகத்துடன் போட்டி போட்டு தனி பெரும் கோடிஷ்வரர்களாக வளம் வர வேண்டும் தேவேந்திரகுல வேளாளர்கள் ஏனைய சாதிகளுக்கு மாற்றாக தனித்த அடையாளத்துடன் மிக கம்பிரமாக தேவேந்திரர் வழம் வர வேண்டும் என்ற பேராசை இந்த வைகை வீர குணசேகர பாண்டியர் குடும்பனுக்கு அதை நிறைவேற்றி வையுங்கள்
சுமார் 6 ஆண்டுகள் சமூக புரட்சி வளைதள புரட்சி செய்தற்க்கு நன்றிகடனாக மேற்கொண்ட வழிமுறைகளை பின்பற்றி இந்த வைகை வீர குணசேகர பாண்டியர் குடும்பனின் இறுதி ஆசை இந்த பேராசைய தேவேந்திரர்கள் நிறைவேற்றி தாருங்கள்
நன்றி
உங்கள் வைகை வீர குணசேகர பாண்டியர் குடும்பன் தேனி மாவட்டம் உப்புக் கோட்டை